தஞ்சாவூர் கோவிலின் கோபுர விமானத்திலிருந்து உதித்த ஒரு வடிவமைப்பு ஆகும் இந்த நெக்லஸ், இது சோழ அரசகுலத்தின் ராஜ கம்பீரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு நகை ஆகும். நன்கு அலங்கரிக்கப்பட்ட சோழனின் கட்டிடக்கலை மற்றும் பழங்கால தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளை முத்துச்சிப்பிகளில் பிரதிபலிக்கும் நுண்ணிய வடிவமைப்புகளுடன் இருக்கும் இந்த நெக்லஸ் ஒரு கைவினை பாரம்பரியம் ஆகும் .
We use cookies to optimise your visits. By continuing to browse our site you are accepting our cookie policy.