Click here to CONTACT US
Rs 500 off
on first order
null null
18 KT GOLD RATE = ₹6026.00
22 KT GOLD RATE = ₹7365.00
24 KT GOLD RATE = ₹8035.00
சோழ வம்சத்தின் கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் வெண்கலங்களை நேர்த்தியான மற்றும் நுணுக்கமான 22-காரட் வடிவமைப்புகளாக மாற்றுகிறோம்
கோவில் கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் புகழ்பெற்ற வெண்கல நாணயங்களின் பிரதிபலிப்புகள் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழாவின் கைவினைத்திறனைப் பற்றி இங்கே ஒரு கண்ணோட்டம்.
தஞ்சாவூர் கோவிலின் கோபுர விமானத்திலிருந்து உதித்த ஒரு வடிவமைப்பு ஆகும் இந்த நெக்லஸ், இது சோழ அரசகுலத்தின் ராஜ கம்பீரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு நகை ஆகும். நன்கு அலங்கரிக்கப்பட்ட சோழனின் கட்டிடக்கலை மற்றும் பழங்கால தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளை முத்துச்சிப்பிகளில் பிரதிபலிக்கும் நுண்ணிய வடிவமைப்புகளுடன் இருக்கும் இந்த நெக்லஸ் ஒரு கைவினை பாரம்பரியம் ஆகும் .
கேட்க அழுத்தவும்
தஞ்சாவூர் கோயில் கோபுரத்தின் கல் வேலைப்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட திருவாக்ஷி நெக்லஸ், யானைகள், அன்னம் மற்றும் புராண சின்னமான யாழி இவற்றின் அலங்கார வேலைப்பாடுகளை வெளிப்படுத்துகிறது, அதுவே இந்த நெக்லஸை ஒரு தலைசிறந்த படைப்பாக ஆக்குகிறது.
தஞ்சாவூர் கோவிலின் பிரதான கோபுரங்களி்னால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதே இந்த பிரகதீஸ்வரர் கோபுரம் நெக்லஸ் ஆகும். 22-காரட் தங்கம், செயற்கை மாணிக்கங்கள் ஆகியவற்றுடன் கைவினை மூலம் வடிவமைக்கப்பட்டு, பழங்கால முறையில் பூச்சு வேலை செய்யப்பட்ட இந்த நெக்லஸ், சோழ வம்சத்தின் வளமான வரலாற்றை பிரதிபலிக்கிறது.
தெய்வீக பாதுகாப்பின் சின்னம், பாதுகாப்பாளர் சின்னம் நெக்லஸ் 22 காரட் தங்கத்தில் உங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கவசம். தஞ்சாவூர் கோயில் கோபுரத்தில் இருக்கும் வெற்றிகரமான சிங்கச் சிற்பங்களால் ஈர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த நெக்லஸ் உங்கள் உறுதியான வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்
22-காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட தஞ்சை நெக்லஸ், தஞ்சாவூர் கோவில்கள் மற்றும் சோழர்களால் கல்லால் செதுக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகளிலிருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வியப்பூட்டும் நகை அரசகுல நரிப்பல் தாலியால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
முடிவற்ற செழிப்பின் சின்னமான மங்களம் நெக்லஸ், கரந்தை வெற்றி நாணயத்தின் ஒரு உருவத்தை கொண்டிருக்கிறது மற்றும் சோழ கிரந்தம் எழுத்துக்களால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதில் உள்ள பதக்கத்தைச் சுற்றி, வெற்றிகரமான சிம்மயாழி மற்றும் மதிப்பிற்குரிய கோமுகத்தின் நுணுக்கமான செதுக்கிய வடிவமைப்புகள் உள்ளன.
பழங்கால சிற்ப வேலைப்பாடுகளின் பிரதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராஜ கோபுரம் நெக்லஸ், பிரகதீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமான நுழைவாயில்களை கம்பீர மறு உருவாக்கமாக செய்யப்பட்டது ஆகும். தஞ்சாவூர் கோயிலின் இராஜராஜன் மற்றும் கேரளாந்தகன் கோபுரங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட, 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த நகை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய மகிமையின் சின்னமாக இருக்கிறது.
சோழ வம்சத்தின் மிகவும் புகழ் பெற்ற சின்னங்களான அதன் விலை மதிப்பற்ற நாணயங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட சோழா காசு மாலை தங்கத்தால் செய்யப்பட்ட நமது பாரம்பரியம் ஆகும். சிலம்பு வரிகுமுதம் அல்லது வெற்றியின் கர்ண நடனத்தின் மீது உங்களின் ஒரு பார்வை பட்டால் அது உங்களை எல்லையற்ற சிறப்பான உலகிற்கு அழைத்துச் செல்லும்.
சோழ பெண்களின் அறிவு கூர்மையையும் வீரத்தையும் உள்ளடக்கிய இந்த நெக்லஸ் மற்றும் காதணி சேர்ந்த தொகுப்பு, ராஜ கம்பீரம் பொருந்திய தாராசுரம் கோயிலில் உள்ள மிகையாக அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் மலர் போன்ற செதுக்கல்களை பிரதிபலிக்கிறது
தெய்வத்திற்கு செய்யப்படும் பூஜை சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் புனிதமான 16 பொருட்களின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த சோத சதீபம் நெக்லஸ், தஞ்சை கோவிலில் உள்ள நன்கு அலங்கரிக்கப்பட்ட கல் சிற்பங்களாக செதுக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு புகழ் சேர்க்கிறது.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் சிலம்பு வரி குமுதம் சிற்பங்களால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட யாழி காப்பு, வீரம், பாதுகாப்பு மற்றும் பொற்காலத்தின் மகிமையின் சின்னங்களால் உங்களை அலங்கரிக்கிறது.
சோழ வம்சத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திருவாக்ஷி காப்பு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் இருபுறமும் உள்ள யானை வேலைப்பாடுகளை வரிசையாக கொண்டிருக்கிறது, நடுவில், பிரகாசிக்கும் திருவாக்ஷி சின்னத்தைக் கொண்டிருக்கிறது..
சோழர்களால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட எங்களுடைய சோழா தொகுப்பு நகைகளுடன் பொற்காலத்தின் பெருமையில் திளைத்திருங்கள்.
We use cookies to optimise your visits. By continuing to browse our site you are accepting our cookie policy.